தலையங்கம்

உலகமயமாதலாலும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அனைத்து உலக மொழிகளும் ஆங்கில மொழியின் அதிவேக வளர்ச்சியால் நெருக்குதலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. மொழிகள் தங்களுக்குரிய இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது மூவார்யிரம் ஆண்டுகளுக்குமேல் தழைத்து வரும் தமிழ் மொழி போன்ற செம்மொழிகளுக்கும் பொருந்தும். ஆய்வாளர்களும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் தங்களது புதிய படைப்புகளை வெளியிடுவதற்கான சிறந்த தளமாக அமைய மரபுடைம்,ஐ இதழ் தலையாய முயற்சிகளை மேற்கொள்ளும்.

செம்மையான தமிழ் எனும் பொருள்பெறும் செந்தமிழ் இதழானது செம்மையான படைப்புகளுக்கான தளமாக அமயும். அவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவோ, மரபுக் கவிதைகளாகவோ, சிறுகதைகளாகவோ இருக்கலாம். தமிழிலக்கியக் களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் அனைத்து புதிய படைப்புகளுக்கும் இவ்விதழில் இடமிருக்கும்.

இயலிசைநாடகமெனும் முத்தமிழ் வளர்ச்சிக்கு வலுசேர்க்க எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும், கல்வியாளர்களையும் வரவேற்கிறோம். ஒன்றுபட்டு தமிழின் உயர்வுக்காக உழைப்போம். வருங்கால சந்ததிக்கு இளமையான வளரும் தமிழை விட்டுச்செல்வோம்.

நன்றி

ப.புருடோத்தமன், ஆசிரியர்.

Editorial

We are living in a time where the dominance of English language is being accelerated by the growth of technology and globalization. Every non English language has to fight for its survival and is facing challenges. This is no exception for the classical languages such as Tamil which is living thousands of years. Marabudaimai, the journal, will strive to provide right space for researchers, academics, and professional writers to publish their original work in this platform.

Marabudaimai, which means Heritage, will be a journal devoted to the classical writings. These creations could be in the form of research articles, classical poems, music compositions, or anything which will add to its richness. in the forms

Marabudaimai welcomes all the authors or original creations which will support the growth of Tamil in any of its three forms, prose and poetry, music and drama (iyal, isai, natakam).  Let us work together to keep the Tamil young and let us leave future generations a language to cherish.

Thank you

P.Purushothaman, editor.