பேராசான்
கல்லணையைக் கட்டிநீர் மேலாண்மையைஉலகுக்குக் கற்றுத்தந்த நாம்இயற்கையின் குரல்வளையைசுயநலக் கரங்களால் நெரித்துவிட்டுஇன்று தாகத்தில் நாவறண்டுதண்ணீர் தண்ணீரென்றுகுடத்தை ஏந்திக்குரல் கொடுக்கிறோம்பேசயியலாதஅஃறிணை என்ன செய்யும்.. ஆற்றைஅணு அணுவாய்த் தோண்டிநதியின் நடையை முடமாக்கிநீர்த்தேக்கங்களை நிர்மூலமாக்கிஏரியில் வீட்டைக் கட்டிவிட்டுலாரியில் வரும் தண்ணீருக்காகவாடிக் […]