Conference Publications
அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களில் சந்தக்கூறுகள் – அ. கல்யான்சரன்
முன்னுரை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள்மீது பாடல்கள் எழுதி புகழ்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைபாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் […]